இந்த வருடம் என்ன செய்தேன்?

அளவுக்கதிகமான வேலைகளால் படிப்பு குறைந்துபோன வருடம் இது. ஒவ்வொரு வருடமும் தொழில் தாண்டி, சொந்த விருப்பத்தில் குறைந்தது நூறு புத்தகங்களாவது படித்துவிடுவேன். இந்த வருடம் முடியாமல் போய்விட்டது. எண்ணிப் பார்த்தால் முப்பதுகூடத் தேறவில்லை. அதில் மறக்கமுடியாதவை இரண்டு. ராமச்சந்திர குஹாவின் India after Gandhi மற்றும் பல்லவி ஐயரின் சீனா: விலகும் திரை. [சீனா, ஒரிஜினல் படிக்கவில்லை. மொழிபெயர்ப்புதான்.] இரண்டு புத்தகங்களுமே நிறைய வரலாற்றுத் தெளிவையும் புதிய அதிர்ச்சிகளையும் தந்தன. பல்லவியின் புத்தகத்தில் அவர் விவரித்திருந்த ‘ஊ’ … Continue reading இந்த வருடம் என்ன செய்தேன்?